full screen background image
Search
Saturday 19 April 2025
  • :
  • :
Latest Update

Peechankai Hero “karthik” won a Award

“சவாரி” “அச்சம் என்பது மடமையடா” “மாநகரம்” “பீச்சாங்கை” போன்ற வெற்றி படங்களில் நடித்த (பீச்சாங்கை) “கார்த்திக்”. 01-08-2017 அன்று மாலை காமராஜர் அரங்கில் நடந்த “Studio one star icon hard” Award விழாவில் “பீச்சாங்கை” படத்திற்க்கான சிறந்த நடிகர் என்ற Awrad பெற்றார். Award பெற்ற (பீச்சாங்கை) கார்த்தியிடம் கேட்ட போது, இது எனக்கு முதல் Award இந்த Award கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அது மட்டுமின்றி நான் ஹீரோவாக நடித்த முதல் படத்திற்க்கே Award கிடைத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார் (பீச்சாங்கை) “கார்த்திக்”.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *