full screen background image
Search
Friday 13 June 2025
  • :
  • :
Latest Update

SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள்

SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள்

சரியான திரைப்படத்தைக் கண்டுபிடிக்க முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்கிறீர்களா? நாம் அனைவரும் அதை அனுபவித்திருக்கிறோம். SunNXT உங்களுக்காக ஒரு அற்புதமான பட்டியலை வழங்குகிறது

இதுவரை எங்கும் திரையிடப்படாத திரைப்படம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது…

லால் சலாம்
நடிப்பில்: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்
இயக்கத்தில்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-lal-salaam-2024/detail/223701

லால் சலாம் – நட்பு, நம்பிக்கை, நம்மளோட கதை!
‘லால் சலாம்’ ஒரு சாதாரண கிரிக்கெட் படம் கிடையாது. இது நட்பை, மதத்தால் உருவாகும் பிளவுகளை, அது பின் ஏற்படுத்தும் மனஉளைச்சலை உணர்ச்சிப் பூர்வமாக சொல்லும் திரைப்படம்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் சிறு வயதில் தொடங்கிய நட்பு, மத வேறுபாடுகளால் சோதிக்கப்படும் போது, அந்த வேதனை நம்மைத் தாக்காமல் இருக்க முடியாது. இந்த பின்னணியில், ரஜினிகாந்த் அவர்களின் மொய்தீன் பாய் ஒரே வார்த்தையில் செம்ம ‘ஸ்டைல்’ கொண்டு கதையை சீர்படுத்தி விடுகிறார்.அதற்கும் மேலாக, ஏ.ஆர். ரஹ்மானின் இசை… ஒவ்வொரு காட்சியையும் உயிரோடு பேச வைக்கிறது. சோகமும், நம்பிக்கையும் இசையில் உருகி வழிகிறது.சமூகமும், மனித நெஞ்சுகளும் சந்திக்கும் இடம் தான் ‘லால் சலாம்’.

Superstar ரஜினி ரசிகர்களுக்ககாவே

முத்து

நடிப்பில்: ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு
இயக்கத்தில்: கே. எஸ். ரவிகுமார்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

கடல்ல முத்து எப்படி அதிசயமோ, அதேமாதிரிதான் நம்ம தலைவரோட’முத்து’ படமும் சினிமாவுல அதிசயம்தான்.

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-muthu-1996/detail/75250

சந்திரமுகி
நடிப்பில்: ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா
இயக்கத்தில்: பி. வாசு
இசை: வித்யாசாகர்

அறிவால் ஆவியை வீழ்த்தியவன்,
மாயையின் முகமூடியை கிழித்தவன் – நம் தலைவர்!!
இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-chandramukhi-2005/detail/8825

பேட்ட

நடிப்பில்: ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திகி
இயக்கத்தில்: கார்த்திக் சுப்பராஜ்
இசை: அனிருத் ரவிச்சந்தர்

ரஜினி ரசிகனால், ரஜினி ரசிகர்களுக்காக, ரஜினியே செய்திருக்கும் தரமான சம்பவம் – பேட்ட !!

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-petta-2019/detail/127025

எந்திரன்

நடிப்பில்: ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் பச்சன், டேன்னி டென்சொங்பா
இயக்கத்தில்: எஸ். சங்கர்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

இரும்புக்குள் ஒரு இதயம் முளைத்து, ‘எந்திரன்’… தந்திரன் ஆனால், என்ன நடக்கும்?

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-enthiran-4k-2010/detail/165835

த்ரில்லர் வேண்டுமா?

ராட்சசன்

நடிப்பில்: விஷ்ணு விஷால், அமலா பால்
இயக்கத்தில்: ராம் குமார்
இசை: ஃகிர்பான்

பள்ளி மாணவிகளைக் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன், சினிமா இயக்குநர் கனவோடு திரிந்து, குடும்பச் சூழலால் போலீஸ் ஆன ஹீரோ… இருவரையும் இணைத்து மிரட்டுகிறான் – ராட்சசன்

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-ratsasan-2018/detail/82686

கெத்து

நடிப்பில்: விக்ராந்த், உதயநிதி ஸ்டாலின், சத்யராஜ்
இயக்கத்தில்: திருகுமரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒரு அமைதியான மலை நகரத்தில், ஒரு கொலையாளி குழப்பத்தை தூண்டி, பதட்டமான விளையாட்டைத் தூண்டுகிறார்

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-gethu-2016/detail/7263

நான் மிருகமாய் மாறா

நடிப்பில்: விக்ராந்த், சரத் குமார், வாணி போஜன்
இயக்கத்தில்: சத்யசிவா
இசை: ஃகிர்பான்
இந்த இருண்ட பழிவாங்கும் கதையில் விக்ராந்த் மிருகமாக மாறுகிறார். இது கரடுமுரடானது, ஜாக்கிரதை.

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-naan-mirugamai-mara-2023/detail/153462

டிராமா போய் தேடுபவர்களுக்கு

நீர்ப்பறவை
நடிப்பில்: விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ்
இயக்கத்தில்: சீனு ராமசாமி
இசை: என். ஆர். ராகுநாதன்

இலங்கைப் பேரினவாத அரசின் கடற்படைத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி, வெறுமனே செய்தியாக மட்டுமே கடந்துபோன பல நூற்றுக் கணக்கான மீனவர்களில் ஒரு பறவை, இந்த – நீர்ப்பறவை!

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-neerparavai-2012/detail/7090

முத்துக்கு முத்தாக
நடிப்பில்: விக்ராந்த், இளவரசு, சரண்யா பொன்வண்ணன்
இயக்கத்தில்: ராசு மாதுரவன்
இசை: காவி பெரியதம்பி

கண்ணில் ஆற்றை ஊற்றுவிக்கும் ‘முத்துக்கு முத்தாக’!

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-muthukku-muthaga-2011/detail/6979

புகுந்து விளையாடா

வெண்ணிலா கபடி குழு
நடிப்பில்: விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன்
இயக்கத்தில்: சுசிந்திரன்
இசை: வி. செல்வகனேஷ்

சூரியின் பரோட்டா… அப்புக்குட்டியின் மாமியார்… ஊருக்குள் கெத்தான ஒரு கபடி குழு!! – வெண்ணிலா கபடி குழு

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-vennila-kabadi-kuzhu-2009/detail/8991

வெண்ணிலா கபடி குழு 2
நடிப்பில்: விக்ராந்த், பசுபதி, சூரி
இயக்கத்தில்: செல்வா சேகரன்
இசை: ஆர். அஜய்

புதிய தலைமுறை கபடி வீரர்கள் தங்கள் கனவுகளை உயிர்ப்பிக்க இதயம், வியர்வை மற்றும் உடைக்க முடியாத கடினத்துடன் போராடுவதால்; பெருமைக்கான போர் தொடர்கிறது.

இப்போதே பாருங்கள்: https://www.sunnxt.com/tamil-movie-vennila-kabaddi-kuzhu-2-2019/detail/94548

த்ரில்லர் வேண்டுமா? நகைச்சுவை வேண்டுமா? அல்லது ரஜினியின் மாஸ்?
உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும், SunNXT உங்களுக்கான சரியான விஷயத்தைக் கொண்டுள்ளது. நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ – அதை ஸ்ட்ரீமிங் செய்து தயாராக வைத்திருக்கிறோம்.

🔐 இப்போதே Subscribe செய்யவும்:
அடிப்படைத் திட்டம் – ₹579 ஒரு வருடத்திற்கு
பிரீமியம் திட்டம் – ₹899 ஒரு வருடத்திற்கு

அதிக திரைப்படங்கள், அதிக சுவாரஸ்யம். நீங்கள் விரும்பும் இடத்திலேயே.

உங்கள் அடுத்த பிஞ்ச் இங்கே தொடங்குகிறது.
SunNXT. இப்போதே Subscribe செய்யவும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *