full screen background image
Search
Wednesday 22 July 2026
  • :
  • :
Latest Update

தப்புத் தப்பாக பேசுகிறார் த.வெ.க. தலைவர் விஜய்!

தப்புத் தப்பாக பேசுகிறார் த.வெ.க. தலைவர் விஜய்!

தி.மு.க. சிறுபான்மை பிரிவு ஜெ.எம். பஷீர் அறிக்கை!!

சென்னை, மார்ச், 31 த.வெ.சு.தலைவர்விஜய் தப்பு தப்பாக பேசுவதாக திமுக சிறுபான்மை பிரிவை சேர்ந்த நடிகர்ஜெ.எம்பஷீர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யின் விவரம் வருமாறு:-

மனிதன் வரலாம் மனிதர் போகலாம் ஆனால் நான் என்றென்றும் தொடர்கி றேன்..

இந்த வாக்கியத்தை எழு தியவர் வில்லியம் பிளேக் என்று மேடையில் ஆங்கி லத்தில் உரக்க பேசும் விஜய் அவர்களே! இதை எழுதிய வர் பெயர் ஆல்பிரட் டென்னிசன் என்பவர்.

சினிமாவுலவசனங்களை எப்படி எழுதிக் கொடுக்கி றார்களோ அதை அப்படியே சூட்டிங்கிலே நடிக்கும் போது பேசலாம் அது தவ றாகி விட்டால் டப்பிங்கில் சரி செய்து கொள்ளலாம். ஆ செய்து தொள்ளக்கம். ஆனால் யில் அரசியல் மேடையில் ஒரு கட்சியின் தலைவராக பேசும்போது ஒவ்வொரு வார்த்தையும் ஆராய்ந்து தான் பேச வேண்டும்!

ஏன் உங்களிடம் உள்ள அரசியல் சாணக்கியர்க ளுக்கு இது தெரியவில் லையா?

இனியாவது உங்கள் பேச்சை தொடங்கு! தாடங்கும் முன் ஒரு முறை சரியாக உள்ளதா என்று கவனியுங்கள் விஜய் சார்!

அணை போட்டா ஆற்ற தடுக்கலாம் ஆனால்காற்றை தடுக்க முடியாது அப்படி தடுத்தா அது சூறாவளி புய

ஜெ.எம். பஷீர்

லாக மாறும் என்று சொல் றீங்க..

உங்களை யார் சார் தடுத் தது நீங்கதான் பொதுமக் களை பார்க்காமல் தடுக்கி றீங்க சூறாவளி புயல் என்று ன்று சொல்றீங்க சூறாவளி புயல் இரண்டும் வந்தா என்ன ஆகும்!

அது மக்களை எல்லாம் அழிச்சிட்டு அதுவும்அழிஞ் சிடும் இது கூட தெரியாதா.. தென்றலா வருவேன்னு சொல்லுங்க அதன் அர்த்தம் இருக்கு.. தப்பு.. தப்பாபேசு றீங்க விஜய் சார்!

த.வெ.க. கொடி எல்லா வீட்டிலும்,தானாகவேபறக் கும்?அதுஎப்படிதானாபறக் கும்.அது என்ன பச்சைக்கிளி கொடியா?யானைக் கொடி. இரட்டை யானைக் கொடி, யானைய கிராபிக்ஸ் மூலம் பறக்கவைக் பறக்கவைக்கலாம் உண்மை யில் பறக்க வைக்க முடி யாது. விஜய் சார்.

2026 சட்டமன்ற பொது தேர்தலில் டி.வி.கே., டி. எம்.கே. இடையே தான் போட்டியாம்.. அப்ப மத்த கட்சி எல்லாம் வேஸ்டா!

தி.மு.க.அ.தி.மு.க இந்த இரண்டு திராவிட கட்சிக ளுக்கும்தான்தமிழ்நாட்டில் போட்டியிருக்கும்..

சும்மா நான் தான் நான் தான் முதலமைச்சர்ன்னு சொல்றீங்க. எம்ஜிஆர்அவர் களுடன் உங்களை ஒப்பிடு றீங்க எம்ஜி ஆரும் நீங்களும் ஒன்றா? அவரின் அரசியல் அனுபவம் பெரியார் அண்ணாகலைஞர்போன்ற மாபெரும் தலைவர்களின் தலைமையில் அரசியல் பயின்றவர் நீங்க யார்கிட்ட அரசியல் படிச்சீங்க விஜய் माते!

அரசு என்னன்னு கேக்கு றீங்க?

அரசியல் என்பது உண் மையில் அலுவலகம் கல்வி மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடகங்களி லும்காணப்படுகின்றது.என் பதுதான் அரசியல். ஆனா நீங்க ஒரு குடும்பம் மட்டும் குடும்பம். நல்லா இருக்குது அரசியல் இல்ல எல்லா குடும்பமும் நல்லா இருக்குதா என்று அர சியல் சொல்றீங்க.. உங்க ளுக்கு அவ்வையார் பாடல் ณ ी க 60) நினைவுபடுத்துகிறேன்! ள

“வரப்புயர நீர் உயரும் நீர் உயரநெல் உயரும்நெல்உய ரக் குடி உயரும் குடி உயரக் கோல் கோல் உயரும் உயரும் பே கோல் உயரக் கோன்உயர்வான்” இப்பாட லின் அர்த்தம்! மக்களின் வாழ்க்கைத்தரம்உயர்ந்தால் தான் மன்னரின் வாழ்க்கை தரவும் உயரும் என்பதன் பொருள். இப்போ புரியுதா விஜய் சார்!

கலெக்ஷன், கரப்ஷன் ஏற்பட இந்தக் கபடதாரிகள் தான் காரணம் என்று சொல் றீங்க! அதை கவனிக்க சட் டம் இருக்கு. இங்க சினிமா வுல வாங்குற சம்பளம் எவ்வளவு? வருமான வரி கட்டுவது எவ்வளவு? ஏன் நீங்க சேர்த்து வச்ச கருப்பு பணத்தில் எத்தனைமுதலீடு கள்எத்தனை அசையாசொத் துக்கள் இவை அனைத்தும் சரியாக வருமான வரி கணக் குகள் உண்டா? எங்க பார்த் தாலும் உங்க பேர்ல தான் கல்யாண மண்டபங்கள் சென்னையைசுத்தி இருக்கு!

தப்பு.. தப்பா பேசுறீங்க விஜய் சார்!

வித்தியாசமான தேர்தல்! அப்படியா எப்படி வித்தி யாசம் தேர்தல் கமிஷன் எப் போவும் நடத்துற மாதிரி தானே தேர்தல் நடத்த போறாங்க பிறகுஎப்படி வித் – தியாசம்.. ஓ த.வெ.க. தேர் தல் களத்தில் வந்தால் அது வித்தியாசமான தேர்தலா? முதல்ல உங்க தொண்டர்க ளுக்கு ஓட்டு இருக்கா? ஓட்டு இல்லாத வங்களை * வச்சுக்கிட்டு தேர்தலை சந் திக்க இருக்கும் வெ.க.வுக்கு த. இது வித்தியாசமான தேர்தல் தான் விஜய் சார்!

தமிழ் நாடு – வித்தியாசமான நாடு அரசி யல் கட்சி தொடங்கிய பல பேருக்கு தண்ணி காட்டி இருக்கு..

திமுகவுலஒரேகுடும்பம் – தான் ஆட்சிசெய்றாங்கன்னு சொல்றாரு ஆதவ் அர்ஜுன். அப்பாமகன், மருமகன் அப் படின்னு சொல்றீங்க ஒரே குடும்பமா இருந்தா தான் ஒழுங்கா ஆட்சி செய்யமுடி யும். திமுக கட்சின்னா அது திராவிட மாடல் குடும்ப கட்சி த.வெ.க.கட்சிக் கூட் டங்களில்விஜய்அவர்களின் தாய், தந்தை வந்து முன்வரி சையில் அமரவில்லையா? த.வெ.க.வும் குடும்ப கட்சி தான் ஆதவ் அர்ஜுன் அவர் களே!

தப்பு .. தப்பா பேசுறீங்க விஜய் சார்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *