full screen background image
Search
Sunday 25 February 2024
  • :
  • :

மறைந்த முன்னால் ஜனாதிபதி டாக்டர்.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் 2ஆம் – நினைவு

மறைந்த முன்னால் ஜனாதிபதி டாக்டர்.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் 2ஆம் – நினைவு நாளான இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், அன்னாரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் தேவி அறகட்டளை மூலம் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள உதவி தொகையை ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வழங்கினார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *