full screen background image
Search
Tuesday 21 July 2026
  • :
  • :
Latest Update

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தென்சென்னை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிலாடி நபி -யை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் துவா செய்து பொதுமக்களுக்கு பாய், போர்வை மற்றும் ரொட்டி ஆகியவற்றை கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி திரு.க. அப்புனு மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *