full screen background image
Search
Monday 16 September 2024
  • :
  • :
Latest Update

Velammal Nexus Honors Ms. Manu Bhaker Olympic Medallist and Announces Sports Scholarships

Velammal Nexus Honors Ms. Manu Bhaker Olympic Medallist and Announces Sports Scholarships

Velammal Nexus proudly hosted a grand welcome for Ms. Manu Bhaker, the esteemed double Olympic bronze medallist in pistol shooting. The event, held on August 20, 2024, was marked by a significant moment as the school recognized her extraordinary achievements and contributions to sports. During the ceremony, Velammal School awarded a remarkable sports scholarship fund of ₹2,00,00,000 (Two Crore Rupees) for 642 students representing India, State and District. This scholarship is aimed at supporting the future of young sports achievers. The event was a testament to Velammal School’s commitment to fostering sporting talent and recognizing the hard work of young sports achievers. The presence of Ms. Manu Bhaker served as an inspiration to all attendees, highlighting the possibilities that dedication and perseverance can bring.

We would be grateful if you could give us a wide coverage. Seeking your sturdy support at all times.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற செல்வி. மனு பகார்க்கர் அவர்களைக் கௌரவித்தது வேலம்மாள் பள்ளி
பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற மதிப்பிற்குரிய வீராங்கனை செல்வி. மனு பகார்க்கர் அவர்களுக்கு வேலம்மாள் நெக்ஸஸ் பெருமையுடன் வரவேற்பு அளித்தது. ஆகஸ்டு 20ந் தேதி நடைபெற்ற விழாவில் அவரது சாதனையைப் பாராட்டியதோடு வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உதவித்தொகை ரூபாய் 2,04,75,570 (ரூபாய் இரண்டு கோடியே நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயித்து ஐநூற்று எழுபது) வழங்கப்பட்டது.
சர்வதேச, இந்திய மற்றும் மாநில அளவில் சாதனைபடைத்த 642 மாணாக்கருக்கு இத்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையானது இளம் விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதையும் விளையாட்டுத் திறன்களை மென்மேலும் வளர்ப்பதற்காக கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை உயர்த்தும் நோக்கமாக இத்தொகையானது வேலம்மாள் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.
செல்வி. மனு பகார்க்கர் பேச்சு கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் தருவதாக இருந்தது.
இந்த விழாவானது பள்ளியில் பயிலும் மாணவர்களின், விளையாட்டு வீரர்களின் விடாமுயற்சியையும், அர்ப்பணிப்பையும் கொண்டு வரும் சாத்தியக்கூறுகளை தருவிப்பனவாக அமைந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *