full screen background image
Search
Saturday 30 May 2026
  • :
  • :

நானும் சிங்கிள் தான்

“ நானும் சிங்கிள் தான் “

நடிகர், நடிகைகள்

தினேஷ் (உதய்), தீப்தி சதி (ஸ்வாதி),மொட்ட ராஜேந்திரன்( மிஸ்டர் லவ் ), ஆதித்யா கதிர் (நீலகண்டன்), விகாஷ் சம்பத் (பூங்குன்றன்), செல்வேந்திரன் (சிவராம கிருஷ்ணா கோவிந்த நாராயணன்), மனோபாலா (நாகன் அப்பா), ரமா ( நாயகன் அம்மா )

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு – K.ஆனந்தராஜ்

இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( A.R.ரகுமான் உதவியாளார் )

பாடல்கள் – கபிலன் வைரமுத்து

எடிட்டிங் – ஆண்டனி

ஸ்டண்ட் – கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸ்

கலை இயக்குனர் – ஆண்டனி

நடனம் – சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிரகாஷ், அபிப்.RK

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – r.கோபி

தயாரிப்பு – Three Is A Company Production புன்னகைபூ கீதா

பாடல்கள்

டெஷி லேடி – லேடி காஷ் – சாய் சரண் ( எழுதியவர் – லேடி காஷ் )

மாமழை வானம் – அர்மான் மாலிக் ( எழுதியவர் – கபிலன் வைரமுத்து )

இதுவரை – நிவாஸ் ஸ்ரீநிவாஸ், சின்மயி ஸ்ரீபாடா ( கபிலன் வைரமுத்து )




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *