full screen background image
Search
Monday 25 May 2026
  • :
  • :
Latest Update

நோட்டேசியின் கோல்டன் ஆப்பிள் : Tamil science Short Stories (Tamil Edition)

வீட்டில் வளர்க்கப்பட்ட வண்ணத்துப்பூச்சியிடம் அவர் வந்து சென்றதற்கான காரணத்தை கண்டுபிடி என கடலின் வாசனைக்கான திரவத்தை அதன் உடலில் தெளித்தேன்.அந்த வண்ணத்துப்பூச்சி என் வீட்டின் வெளியே பறந்தவாறு இடதா வலதா எனக் குழம்பியவாறு இடது பக்கம் சென்றது .
அந்த வண்ணத்துப்பூச்சி பார்ப்பதையெல்லாம் நான் என் வீட்டின் திரையில் இருந்தவாறு பார்த்துக்கொண்டு இருந்தேன்.போய்க்கொண்டிருந்த பெரியவரின் தலையை தொட்டது .மறுவிநாடியே அவர் அங்கு மறைந்து என் முன்னால் தோன்றினார்

https://www.amazon.in/dp/B08BXJ31CB/ref=sr_1_19?crid=3NXN11AJCZVFK&dchild=1&keywords=sivakumar+books&qid=1593244838&sprefix=sivakumar%2Caps%2C280&sr=8-19




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *