full screen background image
Search
Tuesday 26 May 2026
  • :
  • :
Latest Update

காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்.. Ace #DirectorHari Feels guilty today for directing 5 films praising Police Officials ! #singam

காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்.. Ace #DirectorHari Feels guilty today for directing 5 films praising Police Officials ! #singam

சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது . அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …
காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…
# G.ஹரி , திரைப்பட இயக்குனர்
நாள் : 28.06.2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *