full screen background image
Search
Thursday 23 July 2026
  • :
  • :
Latest Update

“இன்றைய தலைமுறைக்கு தேசப்பற்றின் அருமையை எளிமையாக எடுத்துச் செல்லும் ஒரு நல்ல முயற்சியாக ‘FLAG’ திரைப்படம் அமையும்.

Ramraj Cotton MD-K. R. Nagarajan உட்பட -‘ பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது ஆதரவை FLAG’ திரைப்படத்திற்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

“இன்றைய தலைமுறைக்கு தேசப்பற்றின் அருமையை எளிமையாக எடுத்துச் செல்லும் ஒரு நல்ல முயற்சியாக ‘FLAG’ திரைப்படம் அமையும்.


இந்த திரைப்படத்தை மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்று பல்வேறு துறை பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘FLAG’ திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசப்பற்று கொண்டாட்டமாக அமையும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட உள்ளது
.
“140 கோடி மக்களின் தேச உணர்வை சொல்லும் FLAG திரைப்படம் – இந்த சுதந்திர தினத்தில், உங்களை குடும்பத்துடன் திரையரங்குகளில் மகிழ்விக்க வருகிறது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *