full screen background image
Search
Tuesday 21 April 2026
  • :
  • :
Latest Update

‘டிராகன்’ திரைப்பட விமர்சனம்

‘டிராகன்’ திரைப்பட ரேட்டிங்: 4/5

Casting : Pradeep Ranganathan, Anupama Parameswaran, Kayadu Lohar, VJ Siddhu, Harshath Khan, KS Ravikumar, Mysskin, Goutham Vasudev Menon, Mariam George, Indhumathi, Thenappan

Directed By : Ashwath Marimuthu

Music By : Leon James

Produced By : AGS Entertainment (P) Ltd – Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh, Kalpathi S Suresh

எதற்காக Dragon என்று பெயர் வந்தது என்று ஆரம்பிக்கிறது படம்.

48 Arrears வைத்து வேலைக்கு போகிறேன்னு என்று பெற்றோர்களிடம் பொய் சொல்லி , காதலி மற்றும் friends காசில் சாப்பாடு , குடி , சிகரெட் என்று காலத்தை ஓட்டும் Hero Dragonக்கு ஒரு கட்டத்தில் அனுபமாவோடு break up ஆகிறது.

அதனால் வாழ்க்கையில் successful ஆக வேலைக்கு சேர குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கும் hero , அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் கதை.!

முதல் 1 மணி நேரம் பார்த்து, என்ன படம்டா இதுன்னு யோசிக்க வைத்து , படத்தின் இரண்டாம் பாதியில் வாழ்க்கையில் நாம் பண்ண தப்பு எப்படி எல்லாம் பாதிக்கும்னு காட்சிகள் வைத்து அட சொல்ல வைத்து விட்டார்கள்.!

Pre intervalல் ஆரம்பிக்கும் படத்தின் Tempo படம் முடியும் வரை நன்றாக செல்கிறது. 👏👏

செய்த தப்பை glorify பண்ணாமல் அதற்கான தண்டனையை கொடுத்த விதத்தில் director ஜெயித்து விட்டார்.

சில இடங்களில் expressionsல் சொதப்பினாலும் பல இடங்களில் பிரதீப் செமையா score செய்துள்ளார்.

Second halfல் எக்கச்சக்க Theatrical and fun moments 👏👏

பிரதீப்க்கு அடுத்து ஹர்ஷத் கான் , அனுபமா ,மிஷ்கின், ஜார்ஜ் சிறப்பாக நடித்து உள்ளனர்.

Bgm – நன்றாக இருந்தது. 👏

மொத்தத்தில் Oh My Kadavule படத்துக்கு பின் மறுபடியும் ஒரு feel good movie from
@Dir_Ashwath
👏👏👍👍🤝

2K kids மட்டும் இல்ல எல்லாருக்குமான படம் தான் 👍

Watch out for the hilarious second half and feel good climax.! Another blockbuster parcel for
@pradeeponelife
and
@Ags_production

@archanakalpathi

@aishkalpathi
👏👏

மொத்தத்தில், ‘டிராகன்’ சரவெடி💥…

#Dragon #DragonReview




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *